ஞாயிறு, அக்டோபர் 05, 2014

இன்றைய சிந்தனைக்கு

 கிருஷ்ண பரமாத்மா
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul
தேகங்கள் அத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது தகனமாகிக் கொண்டிருக்கிறதோ அது தேகம். தேகங்களுக்குள் குடியிருக்கும் ஆத்மா அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது. ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடும் நிலை அதற்குக் கிடையாது. எப்படி அது காலத்தால் அடிபடுவதில்லை என்று நீ கேட்டால் எனது பதில் இதுதான்: "ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும், நடு வயதும், மூப்பும் உண்டாவதுபோல் வேறு உடல் எடுப்பதும் அமைகிறது. வீரன் அதையிட்டு மயங்கவோ, வருந்தவோ மாட்டான்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக