சனி, நவம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை 

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (929)

பொருள்: மது அருந்தி அறிவு மயங்கியவனைக் காரண காரியங்களைக் காட்டி, மது அருந்தாமல் தடுக்க முற்படுவது, தண்ணீரின் அடியில் மூழ்கியவனை மற்றொருவன் விளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

Arumai!

Ranjani Narayanan சொன்னது…

வலைசரம் மூலம் வந்தேன் உங்கள் தளத்திற்கு. இத்தனை சுலபமாக திருக்குறளுக்கு பொருள் எழுதுவதற்கு நன்றி!
வாழ்த்துகள்!






















!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை....

தொடர்ந்து வருவேன்....

கருத்துரையிடுக