செவ்வாய், டிசம்பர் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம் 
 
 
 
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை 
உண்மையான் உண்டுஇவ் வுலகு. (571) 
 
பொருள்: கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருப்பதனால்தான், இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. (கண்ணோட்டம் என்றால் தாட்சண்யம், பரிவு நோக்கு என்று அர்த்தம் கொள்க)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக